சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
98. பெருமைதண்டி யடிகளிரு தாளிணைபே ணாதழிந்தார்
தொண்டராம் பேய்ச் சமணர் சோமேசா - மிண்டுஞ்
சிறியா ருணர்ச்சியு ளில்லைப் பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னும் நோக்கு.
சோமேசர் முதுமொழி வெண்பா > பெருமை > பாடல்: 98 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL