கொடியாறு சென்று குலாவிய குண்டம் அடியிரு கோணமாய் அந்தமும் ஒக்கும் படிஏழ் உலகும் பரந்த சுடரை மடியாது கண்டவர் மாதன மாமே. 26
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 4. நவகுண்டம் > பாடல்: 1040
Pervaded Microcosm The Sacrificial Fire Pit spread Unto Kundalini Fire across Chakras Six And in two-petalled center (Ajna) ended; The sacred Fire engulfed worlds seven entire, From top to bottom unintermittent, Those who witnessed it, Have indeed gained all riches great.
மேற்கூறியவாறு நிற்கும் சிவாக்கினிக்கு இரு முக்கோணங்களை ஒன்றன்மேல் ஒன்றாய் இட்டது போல அமைக்கும் அறுகோண குண்டமே சிறந்தது. அதன் கண் சிவசோதியை அவியாத வாறு கண்டவர்க்குப் பெரிய செல்வம் உண்டாகும்.