தானே இருநிலம் தாங்கிலிண் ணாய்நிற்கும் தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும் தானே மழைபொழி தையலுமாய் நிற்கும் தானே வடவரைத் தண்கடற் கண்ணே. 11
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 8. ஆதாரவாதேயம் > பாடல்: 1165
Holding the worlds apart, as the Heavens high He spreads; Himself the scorching Fire, Sun and Moon, Himself the Mother that sends down the rains, Himself the mountains strong and oceans cold.