திருமந்திரம் | Thirumanthiram

உணர்ந்தெழு மந்திரம் ஓமெனும் உள்ளே
அணைந்தெழும் ஆங்கதன் ஆதியது ஆகும்
குணர்ந்தெழு சூதனும் சூதியும் கூடிக்
கணந்தெழும் காணும் அக் காமுகை யாலே. 10

திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 11. சாம்பவி மண்டலச் சக்கரம் > பாடல்: 1306

The mantra Aum that Jnana imparts within,
Is the way of union in God,
Thus does Siva (Contriver) and Sakti (consort of the Contriver)
Together in amity arise;
She, the Beloved of Siva, (Sivakami) blesses you.

null

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Tue, Nov 24, 2026