திருமந்திரம் | Thirumanthiram

மேவிய சக்கர மீது வலத்திலே
கோவை அடையவே குரோங்கிரோங் கென்றிட்டுத்
தாவில் ரீங் காரத்தால் சக்கரம் சூழ்ந்து
பூவைப் புவனா பதியைப் பின் பூசியே. 8

திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 12. புவனபதி சக்கரம் > பாடல்: 1314

To the right of the Chakra thus formed,
Place Krom and Srom together
Surround the Chakra by Hrim,
Then do you worship the Sakti
That Bhuvanapathi is.

பொருந்திய சக்கரத்தின் வெளியே உள்ள இதழ்களின் வலப்பக்கங்களில் எங்கும் வரிசையாக, `க்ரோம், ஹ்ரோம்` என்பவற்றை எழுதி, எல்லாவற்றையும் கேடில்லாத ரீங்காரத்தால் வளைத்து முடித்தபின், அம்மையாகிய புவனாபதியை வழிபடு.

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Tue, Nov 24, 2026