திருமந்திரம் | Thirumanthiram

நாபணி சக்கரம் நேர்தரு வண்ணங்கள்
பாரணி யும் ஹிரீ முன்ஸ்ரீமீறாந்
தாரணி யும் புகழ்த் தையல் நல் லாள்தன்னைக்
காரணி யும்பொழில் கண்டுகொள் ளீரே. 11

திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 13. நவாக்கரி சக்கரம் > பாடல்: 1329

The letters in the Chakra you worship
With Hrim commencing and Srim ending;
Meditate on Her, the goodly famed one bedecked in garlands,
between Advaita-Vedanta and Dvaita, a vague area of unclarity, and
You shall see Her
As the cloud-laden flower-garden.

நீங்கள் வழிபடுகின்ற நவாக்கரி சக்கரத்தின் வகை ஒன்பதில் \"ஹ்ரீம்\" என்பது முதலாகவும், `ஷ்ரீம்` என்பது இறுதி யாகவும் அமையும் வகை சிறந்ததாகும்.

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Wed, Nov 25, 2026