இனியவை நாற்பது | Iniyavai Naarppathu |
ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே
நாளும் நவைபோகான் கற்றல் மிகஇனிதே
ஏருடையான் வேளாண்மை தானினிது ஆங்கினிதே
தேரிற்கோள் நட்புத் திசைக்கு
இனியவை நாற்பது > நூல் > பாடல்: 3
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக