இனியவை நாற்பது | Iniyavai Naarppathu |
எல்லிப் பொழுது வழங்காமை முன்இனிதே
சொல்லுங்கால் சோர்வின்றச் சொல்லுதல் மாண்பினிதே
புல்லிக் கொளினும் பொருளல்லார் தங்கேண்மை
கொள்ளர் விடுதல் இனிது
இனியவை நாற்பது > நூல் > பாடல்: 34
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக