இனியவை நாற்பது | Iniyavai Naarppathu |
பத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே
வித்துற்குற் றுண்ணா விழுப்பம் மிகஇனிதே
பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய
கற்றலிற் காழினியது இல்
இனியவை நாற்பது > நூல் > பாடல்: 40
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக