யாப்பருங்கலக்காரிகை | YaapparungalaKaarigai |
திருமழை உள்ளார் அகவல் சிலைவிலங் காகும்வெள்ளை
மருளறு வஞ்சிமந் தாநிலம் வந்துமை தீர்கலியின்
தெரிவுறு பந்தநல் லாய்செல்வப் போர்க்கதக் கண்ணனென்ப
துரிமையின் கண்ணின்மை ஓரசைச் சீருக் குதாரணமே (11)
யாப்பருங்கலக்காரிகை > உறுப்பியல் > தளை > பாடல்: 11
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக