யாப்பருங்கலக்காரிகை | YaapparungalaKaarigai |
மோனை விகற்ப மணிமலர் மொய்த்துட னாமியைபிற்
கேனை யெதுகைக் கினம்பொன்னி னன்ன இனிமுரனிற்
கான விகற்பமுஞ் சீறடிப்பேர தளபெடையின்
தான விகற்பமுந் தாட்டாஅ மரையென்ப தாழ்குழலே (20)
யாப்பருங்கலக்காரிகை > உறுப்பியல் > தொடை > பாடல்: 20
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக