யாப்பருங்கலக்காரிகை | YaapparungalaKaarigai

அருகிக் கலியோ டகவல் மருங்கினைஞ் சீரடியும்
வருதற் குரித்தர் வான்றமிழ் நாவலர் மற்றொருசார்
கருதிற் கடையே கடையிணை பின்கடைக் கூழையுமென்
றிரணத் தொடைக்கு மொழிவர் இடைப்புணர் வென்பதுவே (42)

யாப்பருங்கலக்காரிகை > ஒழிபியல் > எழுத்துக்கள், அலகு பெறாதன, பெறுவன > பாடல்: 42

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Jun 29, 2026