சிவவாக்கியம் | SivaVaakkiyam

முப்புறத்தில் அப்புறம் முக்கண்ணன்வினைவிலே
சிற்பரத்துள் உற்புனம் சிவாயம்அஞ் செழுத்துமே
தற்பரம் உதித்துநின்ற தாணுஎங்கும் ஆனபின்
இப்புறம் ஒடுங்குமோடி எங்கும்லிங்கம் ஆனதே.

சிவவாக்கியம்  > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 377

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Nov 23, 2026