அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
கொம்பனைய பேதைக் குறமகளிர் வானிலுறும்
அம்புலியி னோடுவிளை யாடுமலை - செம்பவளம்
ஒத்தமலை சற்குருவாய் ஒண்கழலென் சென்னியின்மேல்
வைத்தமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 10 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL