முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
கொம்பின் தொழில்உருவத்தார்த் தென்னவன் ஓங்குஎழில் வேழத்
திருகோடுஞ் செய்தொழில் வேறால் - ஒருகோடு
வேற்றார் அகலம் உழுமே யொருகோடு
மாற்றார் மதில்திறக்கு மால்!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > கொம்பின் தொழில் > பாடல்: 100 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL