திருமந்திரம் | Thirumanthiram

வாயு மனமும் கடந்த மனோன்மணி
பேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும்நல் தாரமும் ஆமே. 24

திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 8. ஆதாரவாதேயம் > பாடல்: 1178

She is Manonmani beyond word and thought,
She is the Lady that has ghosts and Ganas for Her host,
For Hara who all knowledge surpasses,
She is Mother, Daughter and Spouse at once.

(இதன் பொருள் வெளிப்படை).
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sun, Nov 22, 2026