திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 14. அறிவுதயம் > பாடல்: 2365
The Lord He is Hari, Brahma and Rudra; He is the Seed Of the corporeal world; Distant, and near is He; He is sugar cane-sweet and ambrosia divine; Thus He stands close to Jiva.
உடம்பும், உலகமும் ஆகிய இவற்றின் அடிநிலைப் பொருளாகிய மாயைக்குத் தலைவனாய் உள்ள சிவன், உயிர்களின் பெத்த காலத்தில், `அயன், மால், அரன்` என மூவராய் நின்று அவைகளை முத்தொழிலில் அகப்படுத்தி, அவைகளால் அணுகுதற்கு அரியனாய்ச் சேய்மையில் நின்றவன், முத்தி காலத்தில் அம்மூவர்க்கும் மேலாய மூர்த்தியாய் வெளிப்பட்டு அருகில் விளங்கி கரும்பு போலவும், அமுதம் போலவும் இனிப்பவன் ஆகின்றான்.