முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
பெரும் பழிதிறந்திடுமின் தீயவை பிற்காண்டு மாதர்
இறந்து படிற்பெரிதாம் ஏதம்-உறந்தையர்கோன்
தண்ணார மார்பிற் தமிழ்நர் பெருமானைக்
கண்ணீரக் காணக் கதவு!
முத்தொள்ளாயிரம் > சோழன் > பெரும் பழி > பாடல்: 24 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL