முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
கானல் நீர்குதலைப் பருவத்தே கோழிக்கோ மானை
வதுவை யெருகென்றால் அன்னை- அதுபோய்
விளைந்தவா இன்று! வியன் கானல் வெண்தேர்த்
துலங்குநீர் மாமருட்டி அற்று!
முத்தொள்ளாயிரம் > சோழன் > கானல் நீர் > பாடல்: 25 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL