Ξ
இலக்கியம்
திருமுறைகள்
இலக்கணம்
எண்
எழுத்து
மொழி
சொற்கட்டு
ஒலி பெயர்க்க
பா வகைகள்
சீர் பிரிக்க
கட்டளைக் கலித்துறை
வழிபாட்டுப் பாடல்கள்
தனிப்பாடல் திரட்டு
வாழ்வியல்
விடுகதைகள்
சொலவடை
படைப்புகள்
முகப்பு
திருமந்திரம் | Thirumanthiram
குருவழி யாய குணங்களில் நின்று
கருவழி யாய கணக்கை அறுக்க
வரும்வழி மாள மறுக்கவல் லார்கட்கு
அருள்வழி காட்டுவது அஞ்செழுத் தாமே. 8
திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 5. தூல பஞ்சாக்கரம் > பாடல்: 2705
Take to the Way the Guru showed,
And blot out the reckoning of births;
To them who seek to close the birth's cyclic way
The Five-Letters alone show the Grace-Way.
null
தேடுக
This page reloads every 3 minutes with new random verse.
Next Random
முழுதும்
முன்
முகப்பு
Copy URL