திருமந்திரம் | Thirumanthiram

அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப்
பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத்
தெண்டினில் சத்தி திருஅம் பலமாகக்
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே. 28

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 8.5 பொற்றில்லைக்கூத்து > பாடல்: 2749

The seven universes as His golden abode,
The five elements, sky and the rest as pedestal
The central Kundalini Sakti as Divine Hall
Thus in rapture He danced,
He that is Cosmic Light.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Thu, May 28, 2026