திருமந்திரம் | Thirumanthiram

புரிந்தவன் ஆடில் புவனங்கள் ஆடும்
தெரிந்தவன் ஆடும் அளவுஎங்கள் சிந்தை
புரிந்தவன் ஆடில்பல்பூதங்கள் ஆடும்
எரிந்தவன் ஆடல்கண்டு இன்புற்ற வாறே. 65

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 8.6 அற்புதக் கூத்து > பாடல்: 2786

When the Creator dances
The Worlds He created dances;
To the measure He dances in our knowledge,
Our thoughts too dance;
When He in heart endearing dances,
The elements several too dance;
Flaming as Divine Five He dances,
That we witnessed in rapture surpassing.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sun, Nov 22, 2026