திருமந்திரம் > முதல் தந்திரம் > 18 அன்புடைமை > பாடல்: 279
Inside Love is He; in outer Nature is He; as body also is He; The past and future is He; the Lord of Rishis is He; The Precious One who inside Love resides,
Only those, who in Love reside, find in Him the Refuge free.
உலகத்தோற்றத்திற்கு முன்னும், உள்ளவனாயும் ஞானிகட்கும் முதற் குருவாயும் உள்ள இறைவன் உயிர்களின் அகத்தே அன்புருவாயும், புறத்தே பல குறிகளாயும் இருக்கின்றான். முடிவாக அவன் அன்பினுள்ளே விளங்கிப் பிறவாற்றால் அறியப் படாதவன் ஆவன். ஆதலால், அன்பில் நிற்பவர்க்கே அவன் உறு துணையாவான்.