திருமந்திரம் | Thirumanthiram |
ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்து
ஏகாச மாசுணம் இட்டுஅங்கு இருந்தவன்
ஆகாச வண்ணம் அமர்ந்துநின்று அப்புறம்
ஆகாச மாய்அங்கி வண்ணனும் ஆமே. 6
திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 9. ஆகாசப் பேறு > பாடல்: 2809
He fills the space;
He is the darling of Celestials;
He wears the serpent;
Having filled the space
He stands as outer-space
He the Fire-Hued.
null
தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL