திருமந்திரம் | Thirumanthiram

உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்க
உயிர்க்கின்ற உள்ளொளி சேர்கின்ற போது
குயில்கொண்ட பேதை குலாவி உலாவி
வெயில்கொண்டு என்உள்ளம் வெளியது ஆமே. 7

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 9. ஆகாசப் பேறு > பாடல்: 2810

As you breathe in the Yogic Way,
You reach the Inner Light,
That is the breath of worlds all;
The Damsel in the Muladhara
Then rises and upward ascends,
Spreading Her day-light brilliance,
And thus uplifted,
My thoughts in space within merged.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Mon, Nov 23, 2026