திருமந்திரம் | Thirumanthiram

அமரத் துவம்கடந்து அண்டம் கடந்து
தமரத்து நின்ற தனிமையன் ஈசன்
பவளத்து முத்தும் பனிமொழி மாதர்
துவளற்ற சோதி தொடர்ந்துநின் றானே. 8

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 11. சத்திய ஞானானந்தம் > பாடல்: 2832

Transcending spheres of immortal Celestials,
Transcending Cosmic Spaces,
Transcending sphere of Nada,
He stood, all by Himself-the Lord;
Sakti with coral lips, pearly teeth and dewy-cool speech,
And the unflickering Light of Parajnana
Following,
He stood (in Satya Jnana Ananda).

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Mon, Nov 23, 2026