திருமந்திரம் | Thirumanthiram

துரிய அதீதம் சொல்லறும் பாழாம்
அரிய துரியம் அதீதம் புரியில்
விரியும் குவியும் விள்ளா மிளிரும்தன்
உருவும் திரியும் உரைப்பது எவ்வாறே. 8

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 15. சிவ சொரூப தரிசனம் > பாடல்: 2863

Turiyatita is Void
That is beyond words;
When Ariya Turiyatita state still above is reached,
Jiva blossoms shimmering;
Neither folding, nor unfolding;
The Form too is altered;
How to describe it!

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sat, May 30, 2026