திருமந்திரம் | Thirumanthiram

கூப்பிடும் ஆற்றிலே வன்காடு இருகாதம்
காப்பிடு கள்ளர் கலந்துநின் றார்உளர்
காப்பிடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டுக்
கூப்பிட மீண்டதோர் கூரை கொண் டாரே. 35

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 17. சூனிய சம்பாஷணை > பாடல்: 2900

In the Way of Loud Call of Jiva
Is a Forest that stretches two leagues far;
Inside stand Robber that ceases and binds,
If the White Guard chases the Black thieves
And away shout them loud


null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Thu, May 28, 2026