திருமந்திரம் | Thirumanthiram

விதறு படாவண்ணம் வேறிருந்து ஆய்ந்து
பதறு படாதே பழமறை பார்த்துக்
கதறிய பாழைக் கடந்ததக் கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின் றானே. 13

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 18. மோன சமாதி > பாடல்: 2948

Undistracted, I sit aloof and meditate,
Doubt-free, I follow the ancient Vedas,
I cross the awesome waste, this life is,
And beyond into the Void, that defies imagination,
I merge.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Mon, Nov 23, 2026