முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram

இழந்தலும் பெற்றதும்

வாமான்தேர்க் கோதையை மான்தேர்மேற் கண்டவர்
மாமையே யன்றோ இழப்பது- மாமையிற்
பன்னுாறு கோடி பழுதோ! என் மேனியிற்
பொன்னுாறி யன்ன பசப்பு!

முத்தொள்ளாயிரம் > சேரன் > இழந்தலும் பெற்றதும் > பாடல்: 3

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sat, May 30, 2026