அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
கந்திக்கும் தேமாங் கனிபறித்துக் கார்க்கடுவன்
மந்திக்கு நல்கி மகிழுமலை - சிந்திக்கும்
எண்ணம்அலை வற்றோர்க்கு இனியமலை ஓரஞ்சு
வண்ணமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 36 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL