சிவவாக்கியம் | SivaVaakkiyam |
நாலுவேதம் ஓதுகின்ற ஞானம்ஒன்று அறிவீரோ?
நாலுசாமம் ஆகியே நவின்றஞான போதமாய்
ஆலம்உண்ட கண்டனும் அயனும்அந்த மாலுமாய்ச்
சாலஉன்னி நெஞ்சுளே தரித்ததே சிவாயமே.
சிவவாக்கியம் > உடக்கு - உள்மர்மம் > பாடல்: 409 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL