சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
47. தெரிந்து செயல்வகை. சானகியை யிச்சித்துத் தன்னுயிரும் போக்கினனே
தூநீ ரிலங்கையர்கோன் சோமேசா - ஆனதனால்
ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
ஊக்கா ரறிவுடை யார்.
சோமேசர் முதுமொழி வெண்பா > தெரிந்து செயல்வகை > பாடல்: 47 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL