அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
நீலமலை தேடரிதாய் நின்றமலை நின்றதழல்
கோலமலை குன்றம் குனிக்குமலை - மூலமலை
அந்தமலை சுந்தரற்கா அன்றிரவில் தூதுபோய்
வந்தமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 58 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL