அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
அறுகும் மதியும் அணிமுடிமேல் கூடல்
மறுகு தனிலடியார் வாழ - விறகு
சுமந்தமலை போற்றிசெயும் தொண்டரகம் தோறும்
அமர்ந்தமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 72 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL