சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
81. பழைமைஇல்லாளைப் பற்றிமூழ் கென்றிடவும் அன்புகுன்றார்
தொல்லைநெறி நீலகண்டர் சோமேசா - ஒல்லாது
அழிவந்த செய்யினும் அன்பறா ரன்பின்
வழிவந்த கேண்மை யவர்.
சோமேசர் முதுமொழி வெண்பா > பழைமை > பாடல்: 81 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL