முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
காணாப் பேச்சுவருக குடநாடன் வஞ்சிக்கோ மானென்
றருகலர் எல்லாம் அறிய-ஒருகலாம்
உண்டா யிருக்கஅங் ஓண்தொடியாள் மற்றவனைக்
கண்டாள் ஒழிந்தாள் கலாம்!
முத்தொள்ளாயிரம் > சேரன் > காணாப் பேச்சு > பாடல்: 9 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL