திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

அவன் இவனாய் நின்ற(து) அவனருளால் அல்ல(து)
எவன் அவனாய் நிற்கின்ற(து) ஏழாய் - அவனிதனில்
தோன்றுமரப் புல்லூரி தொல்லுலகில் அம்மரமாய்
ஈன்றிடுமோ சொல்லாய் இது

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 92

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sat, May 30, 2026