திருமந்திரம் | Thirumanthiram

அம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல்
வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்
தும்பை வகுளம் சுரபுனனை மல்லிகை
செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே. 1

திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 3. அருச்சனை > பாடல்: 1003

Lotus, Lily blue, Lily pink, Lily white,
Flower of areca palm, madhavi creeper, shoe-flower (Mandharam)
Thumbai, vakulam, surapunnai, jasmine,
Shenpagam, padiri, chrysanthum
With these do worship.

தாமரை முதல் செவ்வந்தி ஈறாக இங்குக் கூறப்பட்ட பூக்கள் வழிபாட்டிற்குக் கொள்ளத் தக்கனவாம்.

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Nov 23, 2026