திருமந்திரம் | Thirumanthiram

கொம்புஅனை யாளைக் குவிமுலை மங்கையை
வம்பவிழ் கோதையை வானவிர் நாடியைச்
செம்பவ ளத்திரு மேனிச் சிறுமியை
நம்பி என் உள்ளே நயந்துவைத் தேனே. 14.

திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 5. சத்தி பேதம் - திரிபுரை சக்கரம் > பாடல்: 1058

She is support of life
She is Lady of bouncing breasts,
She adorns fragrant flowers on Her tresses,
She is the One that Celestials seek,
She is the nymph of red coral hue
In faith intense, I hold Her, dear in my heart.

[இதன் பொருள் வெளிப்படை.]

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Nov 22, 2026