திருமந்திரம் | Thirumanthiram

கூவிய சீவன் பிராணன் முதலாகப்
பாவிய சவ்வுடன் பண்ணும் யகாரத்தை
மேவிய மாயை விரிசங்கு முத்திரை
தேவி நடுவுள் திகழ்ந்துநின் றாளே. 22

திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 6. வயிரவி மந்திரம் > பாடல்: 1096

Thus chant "Sam" to pervade Jiva's Prana,
And adopt Conch Mudra
That dispells (Ya's) Jiva's Maya;
The Supreme Devi there in center
Shall luminous appear.

மேற்சொல்லிய பிராணாயாம மந்திரத்தைச் சொல்லிப் பிராணாயாமம் செய்த அடியவன், பின்பு மாயையின் அடையாளமாகக் காட்டுகின்ற சங்க முத்திரையின் நடுவில் சத்தி விளங்கி நிற்பாள்.

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Nov 22, 2026