திருமந்திரம் | Thirumanthiram

தாரமும் ஆகுவள் தத்துவ மாய்நிற்பள்
காரண காரிய மாகும் கலப்பினள்
பூரண விந்து பொதிந்த புராதனி
பாரள வாந்திசை பத்துடை யாளே. 25

திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 8. ஆதாரவாதேயம் > பாடல்: 1179

She stands as Spouse,
She stands as Tattvas,
She is the Cause
And the Caused at once,
She is the Ancient
That is enveloped by Bindu perfect,
She possesses the directions ten of this world.

(இதன் பொருளும் வெளிப்படை).

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Nov 23, 2026