கொடியதுஇ ரேகை குருவுள் இருப்பப் படியது வாருணைப் பைங்கழல் ஈசன் வடிவது ஆனந்தம் வந்து முறையே இடுமுதல் ஆறங்கம் ஏந்திழை யாளே. 41
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 8. ஆதாரவாதேயம் > பாடல்: 1197
When that vine from Visuddha Adhara Reaches to the Mark the Guru showed, Ambrosia flows, That is Form of Siva of anklet-girt Feet, That is Bliss Divine; She spreads it over Adharas six, In order according, She, the bejewelled One.
``சிந்திக்கொடி`` என மேற் கூறப்பட்ட சத்தியது உருவம் ஆஞ்ஞை முதலிய மேல் நிலங்களில் வெளிப்படாது மறைந்து நிற்கும் நிலையில் யாவரும் மூழ்குவது சிற்றின்பத்திலேயாம். ஆகவே, சிவனது வடிவாய் உள்ள ஆனந்தத்தை (சிவானந்தத்தை,ஆறு ஆதாரங் களிலும் முறையே வந்து வழங்குகின்ற முதல்வி யோக சத்தியே.