கலந்துநின் றாள்கன்னி காதல னோடும் கலந்துநின் றாள்உயிர் கற்பனை எல்லாம் கலந்துநின் றாள்கலை ஞானங்கள் எல்லாம் கலந்துநின் றாள்கன்னி காலமு மாயே. 61
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 8. ஆதாரவாதேயம் > பாடல்: 1215
The Virgin with Her Lover commingling stood She stood commingling in all Life and Thought She stood commingling in all Learning and Wisdom She stood commingling as Time Eternal.
சத்தி சிவனோடு தாதான்மியமாய் ஒன்றுபட்டு நின்றே, உயிர்களின் அறிவு. வேதம் முதலிய எண்ணிறந்த நூல்கள், காலம் முதலிய தத்துவங்கள் ஆகிய எல்லாப் பொருளிலும் அத்து விதமாய் ஒன்று பட்டிருக்கின்றாள்.