திருமந்திரம் | Thirumanthiram

அப்பஅது வாக விரிந்தது சக்கரம்
அப்பினில் அப்புறம் அவ்அனல் ஆயிடும்
அப்பினில் அப்புறம் மாருத மாய்எழ
அப்பினில fஅப்புறம் ஆகாச மாமே. 7

திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 9. ஏரொளிச் சக்கரம் > பாடல்: 1261

As Element Water, Chakra lengthened,
Then further as Element Fire,
Then still further as Element Wind
And further beyond as Element Sky.

மேற்சொல்லிய அப்புசக்கரத்தின்மேல் தேயுசக்கரம், அதன்மேல் வாயுசக்கரமும், அதன்மேல் ஆகாய சக்கரமும் அமையும்.

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Tue, Nov 24, 2026