திருமந்திரம் | Thirumanthiram

விந்துவும் நாதமும் ஒக்க விழுந்திfடில்
விந்துவும் நாதமும் ஒக்க விரையதாம்
விந்திற் குறைந்திடு நாதம் எழுந்திடில்
விந்துவை எண்மடி கொண்டது வீசமே. 22

திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 9. ஏரொளிச் சக்கரம் > பாடல்: 1276

If Bindu and Nada in equal proportions arise,
Bindu and Nada together produced Bija (Seed) Balanced,
If Bindu rises more and Nada less,
The Bija becomes potent far,
Eight times more than Bindu.

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Tue, Nov 24, 2026