Sever your Pasa's roots, Adore Her in your heart's recesses, All evil will leave you; In five years you shall Siva be.
சத்தியை மேற்கூறிய வடிவினளாக உங்கள் உள்ளத்தில் அன்போடு தியானியுங்கள்; துன்பங்கள் யாவும் ஒழியும்; ஐந்தாண்டிற்குள்ளே, பிறவிக்கு முதலாகிய மலங்களைப் போக்கி, `பூமியிலே காணப்படும் சிவன்\' என்னும் நிலையை நீங்கள் அடையச் செய்வாள்.