திருமந்திரம் | Thirumanthiram

காரணி சத்திகள் ஐம்பத்து இரண்டெனக்
காரணி கன்னிகள் ஐம்பத்து இருவராய்க்
காரணி சக்கரத்து உள்ளே கரந்தெங்கம்
காரணி தன்னருள் ஆகிநின் றாளே. 71

திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 13. நவாக்கரி சக்கரம் > பாடல்: 1389

The Causal Saktis are fifty and two,
The Causal Virgins arr they
She the Primal Causal Sakti of all,
In the Chakra immanent stood;
She the Primal Cause as Grace stood.

எப்பொருட்கும் காரணியாகிய சிவ சத்தி, பிற சத்திகளாய்க் கன்னியராய் உள்ள ஐம்பத்திருவராய்ச் சக்கரங்களுள் மறைந்து தனது இயல்பான அருள் வெளிப்பட நிற்கின்றாள்.

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Wed, Nov 25, 2026