திருமந்திரம் > ஐந்தாம் தந்திரம் > 4. கடுஞ் சுத்த சைவம் > பாடல்: 1442
When this Truth, beyond words, you perceive The Siva Tattvas five bend below; The light of Supreme Jnana dawns, Illumines the Soul's path To the Finite goal Of Sayujya union in Lord.
சொல்ல இயலாத மேற்குறித்த உண்மை நிலை கிடைக்கப்பெற்றால், பொறுத்தற்கரிய ஐம்புலன்களும் தம் குறும்புகள் நீங்கி அடங்கிவிடும். பாசஞான பசு ஞானங்களைக் கடந்து மேலாய் விளங்கும் பதிஞானம் நொந்தா விளக்குபோல நிலைபெற்று ஒளிரும். அதன் பயனாகப் பின்னர்ப் பதிப்பொருள், மேலான சாயுச்சியமாய்க் கிடைக்கும்.