கானுறு கோடி கடிகமழ் சந்தனம் வானுறு மாமல ரிட்டு வணங்கினும் ஊனினை நீக்கி உண்பவர்க் கல்லது தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே. 2
திருமந்திரம் > ஐந்தாம் தந்திரம் > 6. கிரியை > பாடல்: 1452
You may adore Him with sandal, fragrance exceeding, That grows on peaks atop in forests interior, You may worship Him with flowers rare, That bloom in Heaven's gardens Unless you shed your fleshly attachments And realize Him in the depths of your heart You shall never never reach His Holy Feet That is unto flowers that shed honey dew.